கணிச்சொற் விளக்கம் – 2
இயங்கு தளம் – Operating Systemதங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். பிரபலமாகக் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளங்கள் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகின்றன. கரு – Kernel இயங்கு தளங்களின் பிரதான பகுதி கருவென்று அழைக்கப்படும். கணினியின் வளங்களை பராமரிப்பது கருவின் முக்கியப் பணிகளுள் ஒன்று….
Read more