Author Archives: அருண்மொழி

கிட் – Distributed Revision Control System

கிட் – Distributed Revision Control System கிட் என்பது ஒரு திருத்தக் கட்டுப்பாடு அல்லது பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் [ Version Control System ] . இது பரவிலான திருத்தக் கட்டுபாடு ஒருங்கியத்தைக் கொண்டது, அதாவது Distributed Revision Control System. இதை பல கட்டற்ற மென்பொருள்களின் மூலங்களை பராமரிக்க பயன்படுகிறது. கிட்டில் உள்ள முக்கியமான அடிப்படை கமெண்டுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. கிட் நிறுவதல் கிட்டை உபண்டு கணினியில் நிறுவ,… Read More »