இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது.
மேலும் அறிய.
குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது.
ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது.
ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும் வழங்கப்படுகிறது.
புதிதாக லினக்சு நிறுவுவோர் புதிய பதிப்பையே பதிவிறக்கம் செய்து நிறுவுக.
பழைய பதிப்பு ஏற்கெனவே நிறுவியோரும், இணைய வழியில் மேம்படுத்திக் கொள்ளலாம்.