Tag Archive: Ubuntu

UBUNTU 24.04இல் இருக்கும் ஒரு சிறிய சிறப்பம்சம்!

நம்மில் பலரும் ப்ளூடூத் அடிப்படையில் ஆன கருவிகளை(bluetooth devices) பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் இத்தகைய ஊடலை(bluetooth )அடிப்படையிலான கருவிகளில், உள்ள மின்கல அளவை(battery percentage ) கண்டறிவது குழப்பமான ஒன்றுதான். உதாரணமாக நம்மில் பலருக்கும், தேவைப்படும் நேரத்தில்! சுட்டியில்( mouse) மின்னாற்றல் தீர்ந்து போய் தவித்து இருப்போம். இதற்கான ஒரு எளிய தீர்வை உபூண்டு 24….
Read more

உங்கள் UBUNTU  VERSION – ஐ எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்!

பலதரப்பட்ட செயலிகளை நிறுவுவதற்கும் , சில நுணுக்கமான செயல்பாடுகளை செய்வதற்கும் உங்களுடைய கணினியின் ubuntu version(வெளியீடு) ஐ அறிந்து கொள்வது அவசியமாகிறது. தொடக்க நிலை பயனாளர்களுக்கு Ubuntu version ஐ அறிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பதை காண முடிகிறது. வாருங்கள்! வழிமுறைகள் ஒவ்வொன்றையும், ஒன்றும் பின் ஒன்றாக பார்க்கலாம். முதலாவதாக முனையத்தில்(terminal) கீழ்காணும் கட்டளையை அரங்கேற்றவும்….
Read more

இன்று உபுண்டு லினக்சு 22.10 kinetic kudu வெளியானது

இன்று உபுண்டு 22.10 kinetic kudu வெளியானது. மேலும் அறிய. Ubuntu Canonical releases Ubuntu 22.10 Kinetic Kudu | Ubuntu   குறிப்பு – 6 மாதங்களுக்கு ஒரு முறை உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. ஆண்டு.மாதம் என பதிப்பு எண்ணும் ஒரு செல்லப் பெயரும்…
Read more

விண்டோஸ் XP-ஐ மறக்க செய்யும் 11 வழிகள் யாவை? – பகுதி 1

விண்டோஸ் XP-யின் வாழ்நாள் ஒருவேளை முடிவு கண்டிருக்கலாம். ஆனால் XP கால வன்பொருட்களும் அதனுடன் சேர்ந்து பயனற்று போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. லினக்ஸ் உலகில் அதற்கு நிறைய வழிகள் உள்ளன. LXLE அவற்றுள் ஒன்று. அனுபவப்பூர்வமாக LXLE-ஐ உணர்ந்து கொள்ள தயாரா? எனில், தொடர்ந்து படியுங்கள். உங்கள் XP கணினி வன்பொருள்…
Read more