எளிய தமிழில் Generative AI – 1
சில வாரங்களுக்கு முன். நித்யா, தன் கணவர் சீனுவிடம்: எனக்கென்னவோ, இந்த துருவங்கள் நாவலில் வரும் மதன் நீ தான்னு தோணுது. கார்த்திகான்னு ஒருத்தி இருந்தாளா? சீனு : இல்லைனு நான் சொல்லல. மதன் நானாக இருந்தால் நல்லாத்தான் இருக்கும். அப்போதும் அவள் பெயர் நித்யாவாக இருந்திருக்கும். நித்யா : மதன் அளவுக்கு இல்லைன்னாலும், ஏதோ ஓரளவுக்கு உனக்கும் வழியத் தெரியுது. சரி, நாம ஒன்னு பண்ணலாமா? “நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு நான்தான்… Read More »