Category Archives: குவாண்டம் கணினி

சிறந்த திறமூல குவாண்டம் கணினி வரைச்சட்டங்கள்

குவாண்டம் நிரலாக்கம்ஆனது வழக்கமான நிரலாக்கத்திலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. ஒரு மேம்படுத்துநர் அல்லது ஆராய்ச்சியாளர் குவாண்டம் கணினியில் மீத்திறன்இருப்பில்(superposition), சிக்கிய துகள்கள் , சத்தெழுப்பும் கியூபிட் (குவாண்டம் பிட்) தொடர்புகள் போன்ற சுருக்கமானக் கருத்துக்களைக் கையாள வேண்டும், இதனால் சரியான கருவிகள் இல்லாமல் பணி செய்வது கடினமாகும். நல்ல செய்தி என்னவென்றால், மேம்படுத்துநர்கள் போலியாகசெய்தலின் சூழல்களிலோ அல்லது உண்மையான வன்பொருளிலோ குவாண்டம் தருக்கமுறையை முன்மாதிரி செய்ய அல்லது கோட்பாடு செய்ய அனுமதிக்கின்ற திறமூல வரைச்சட்டங்கள் இன்று கிடைக்கின்றன. மரபுவழி… Read More »

குவாண்டம் கணினி அறிய முடியாத கேள்விகளுக்கு பதிலளிக்கிறது என்றால், அவை சரி என்று நமக்கு எவ்வாறு தெரியும்

இயற்பியல், மருத்துவம், குறியாக்கவியல் போன்ற துறைகளில் தீர்க்க முடியாததாகத் தோன்றும் பல்வேறுபிரச்சினைகளைத் தீர்க்க குவாண்டம் கணினி உறுதியளிக்கிறது. ஆனால் முதலில் பெரிய அளவிலான, பிழை இல்லாத வணிக சாதனத்தை உருவாக்கும் போட்டி சூடுபிடித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பின்வருமாறான கேள்வி நம்முன் எழுகின்றது: இந்த ‘சாத்தியமற்ற’ தீர்வுகள் சரியானவை என்பதை நாம் எவ்வாறு சரிபார்க்க முடியும்? ஒரு புதிய Swinburne ஆய்வு இந்த முரண்பாட்டைச் சமாளிக்கிறது. இந்த ஆய்வறிக்கை குவாண்டம் அறிவியல் ,நுட்ப இதழில் வெளியிடப்பட்டுள்ளது. “உலகின் அதிவேக… Read More »

அனைத்துவகைகளிலான தரவுகளையும் கையாளுவதற்காக குவாண்டம் எனும்கணினி வருகிறது. அதிலிருந்துபாதுகாப்பாக இருப்பது எவ்வாறு

ஏற்கனவே காலாவதியான குறியாக்கமாக இருப்பதை தொடர்ந்து இப்போதைய குவாண்டம் பாதுகாப்புக்கு மாறாவிட்டால். குவாண்டம் அதை உடைத்துவிடும் – குவாண்டம் கணினி தொழில்நுட்பமானது அதன் செயல்பரப்பை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது. மருந்துகள், புதிய பொருள் உருவாக்கம் போன்ற தொழில்துறைகளை மாற்றும் திறன் நன்கு அறியப்பட்டாலும், நிறுவன பாதுகாப்பிற்கான அதன் தாக்கங்கள் மிகவும் ஆழமானவை – மேலும் மிகவும் அவசரமானவை. குறியாக்கத்திற்கான குவாண்டம் அச்சுறுத்தல் இன்றைய பெரும்பாலான குறியாக்க முறைகள், தாக்குபவர்கள் சரியான விசைகளை அணுகாமல் தகவல்களை குறிமொழிமாற்றம்… Read More »