Category Archives: ILUGC

சென்னை லினக்ஸ் பயனர் குழு – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம் சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, இணைய வழியில் மாத சந்திப்புகளை நடத்தி, இப்போது, மீண்டும் நேரடி நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளோம்.… Read More »