முனைமம்(Terminal) , கட்டளைவரி(Command Line) , உறைபொதி(Shell) , பணியகம்(Console) ஆகியவை உண்மையில் வேறுபட்டவைகளா?
கணினியில் எப்போதாவது “முனைமம்(Terminal)” , “உறைபொதி(Shell)” அல்லது “கட்டளைவரி(Command Line)” என்றவாறு விவாதித்திருக்கின்றோமா? அவ்வாறு செய்தது தவறாக இல்லை என்றாலும், இந்த சொற்களுக்கு இடையே தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள்யாவை , இந்தசொற்கள் எங்கிருந்து தோன்றின என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்; முனைமம்(Terminal) என்றால் என்ன? “முனைமம்(Terminal)” என்ற சொல் “முனைமம் போலச்செய்தல்( terminal emulator )” என்ற இருசொற்களின் சுருக்கமான பெயராகும், இது பழைய பாணியிலான பருப்பொருளான கணினியில் முனைமங்களின் நடத்தையைப் பிரதிபலிக்கின்ற ஒரு… Read More »
 
								