Selenium – சோதனைகளை இணைத்து இயக்குதல், அறிக்கைகள்
3.6 தனித்தனி சோதனைகளை ஒன்றாக இணைத்து இயக்குதல் search_tests (3.4) மற்றும் homepage_tests (3.5) எனும் இரண்டு வெவ்வேறு program-களில் கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளை ஒருசேர நிகழ்த்த விரும்பினால் அதற்கான code பின்வருமாறு அமையும். இதில் தேவையான கோப்புகளிலிருந்து அதிலுள்ள classes-ன் பெயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் அந்த classes-ல் உள்ளவை அனைத்தும்…
Read more