vglug

விழுப்புரத்தில் கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition) – 24/09/2023

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…! 10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. அனைவரும் வருக…! அனுமதி இலவசம்…! இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு: தேதி:…
Read more

Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

மூலம் – vglug.org/2022/12/06/software-freedom-camp-2022/   *Software Freedom Camp* நமது VGLUG, FSCI-யுடன் இணைந்து 3 மாத இலவச மென்பொருள் முகாமை, இணைய வழியில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடத்த உள்ளது. அதன் முதல் அமர்வு, What is Free/Libre Software என்ற தலைப்பில் நாளை(7/12/2022) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது….
Read more

Viluppuram-GLUG – Free Code Camp For Kids

வணக்கம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு ‘Free Code Camp For Kids’…
Read more