Category Archives: videos
விக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்
தமிழ் விக்கி மூலம் – ta.wikisource.org இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும் பணி நம்முன்னே காத்துள்ளது. சுமார் 5 லட்சம் பக்கங்களை திருத்தி அவற்றை மின்னூலாக வெளியிட வேண்டும். இப்பெரும் பணியில் பங்கேற்க… Read More »
GIMP மென்பொருள் மூலம் மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்குவது எப்படி?
வணக்கம். FreeTamilEbooks.com ல் யாவரும் பகிரும் வகையில் இலவசமாக மின்னூல்கள் வெளியிட்டு வருகிறோம். முழுதும் தன்னார்வலர்களால் இயங்கும் இந்த சேவையில், அட்டைப்படங்கள் உருவாக்கி உதவ உங்களை அழைக்கிறோம். குறிப்புகள் – ஒரு அட்டைப்படத்திற்கு பின்னணி படம் முக்கியம். அது மின்னூலின் தலைப்பு அல்லது உள்ளடக்த்தைக் குறிப்பதாக இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறான படங்கள் கிடைக்காத போது, சாதாரண நிறங்கள் கொண்ட எளிய படங்களே போதும். அட்டைப்படத்தில், மின்னூலின் பெயர், நூலாசிரியர் பெயர் முக்கியம். நூல் வகை… Read More »
Machine Learning – இயந்திர வழிக் கற்றல் – Feature Selection – Manipulated variable – Disturbance Variable – காணொளி
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
Machine Learning Model – Prediction – இயந்திர வழிக் கற்றல் – கணிக்கும் முறை – காணொளி
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
Machine Learning Model Creation – மாடல் உருவாக்கும் முறை – காணொளி
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
Pandas – ஒரு அறிமுகம் – காணொளி
code : github.com/nithyadurai87/machine_learning_examples Tutorials in Tamil : www.kaniyam.com/category/machine-learning/
Video on Machine Learning Algorithms in Tamil – இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் – காணொளி
Introduction to Machine Learning Algorithms in Tamil Simple Linear regression Multiple Linear Regression இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் மேலும் அறிய, பின் வரும் இணைப்புகள், நிரல்களைக் காண்க. www.kaniyam.com/machine-learning-part-4/ This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that… Read More »
இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் – காணொளி
இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கணியம் இதழில் எழுதும் கட்டுரைத்தொகுப்பின் அறிமுகக் காணொளி இது. இம்முறை வெளிப்புறப் படப்பிடிப்பை முயற்சி செய்துள்ளோம். ஒலி சில இடங்களில் குறையலாம். அடுத்த முறை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முயல்வோம். இதற்கான ஒலி வாங்கி கருவிகள் பற்றிய பரிந்துரைகள் இருந்தால் இங்கே பதிலுரையில் எழுதுங்கள். மிக்க நன்றி. து. நித்யா
ஆதாரமா? சேதாரமா? நிகழ்ச்சி – FSFTN உறுப்பினர்களின் கருத்து – காணொளி
தந்தி தொலைக்காட்சியின் “ஆதாரமா? சேதாரமா?” நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆதார் அட்டையின் பிரச்சனைகளையும், அதன் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் எடுத்துரைத்தனர். #FSFTN #ThanthiTV #Media #AadhaarFails #News #… -https://peertube.mastodon.host/videos/watch/1357e9ea-5108-4163-a98e-ee6693895d87