எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு – சனிக்கிழமை சனவரி 21, 2023

அனைவருக்கும் வணக்கம்:ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம், கனடா பெருமையுடன் வழங்கும் தமிழ் சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றிய எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்குக்கு, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியும், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள்  பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக உங்கள் பின்னூட்டங்களையும் வழங்க முடியும்.

புவியியல் தகவல் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படும் கியூ. ஜிஸ் (QGIS) கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயிலரங்கும் இடம்பெறும்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும் இந்த நிகழ்வில், இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்படும்.

📆 சனிக்கிழமை சனவரி 21, 2023

🕛 8:00 AM – 12:00 PM (ரொறன்ரோ)
🕛 6:30 – 10:30 PM (சென்னை/கொழும்பு)

🖊️பதிவு செய்க!:
utoronto.zoom.us/meeting/register/tZYpc-GurDgvGdJIqCtlhsdzUbTpGsLj3nec

📌 நிகழ்ச்சிநிரல் உள்ளிட்ட மேலதிக தகவல்கள்: tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium

❓கேள்விகள்? மின்னஞ்சல் dsu.utsc@gmail.com

 

 

============================================================

The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday January 21st, 8:00 AM -12:00 PM (Toronto time); 6:30 PM-10:30 PM (Chennai, Jaffna, Colombo time).

This virtual event brings together our research and collections development community to promote projects and discuss the intersection of Tamil language collections and digital research. There will also be a workshop on the open-source mapping software QGIS. The event will be held in a combination of Tamil and English on Zoom, with interpretation available.

Digital Tamil Studies is a wide-ranging digital scholarship field engaging interdisciplinary scholars, computing experts, and the public in the production of open research and resources for a diasporic Tamil-speaking audience. We invite  Digital Tamil Studies. Join us to explore multilingual collections and research projects that span from palm-leaf manuscripts to web archives.

Register now for your Zoom link for the morning’s events: utoronto.zoom.us/meeting/register/tZYpc-GurDgvGdJIqCtlhsdzUbTpGsLj3nec

Additional information about the agenda is available in Tamil and English at: tamil.digital.utsc.utoronto.ca/digital-tamil-studies-virtual-symposium

Instagram invitation in English and Tamil: www.instagram.com/p/CnBBRMksKCC/

Please forward any questions to me or to dsu.utsc@utoronto.ca.

Best,

Kirsta Stapelfeldt (How I pronounce it)

Head | Digital Scholarship Unit
UTSC Library

%d bloggers like this: