நிகழ்வுக் குறிப்புகள் – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை 13 10 2019

நாள்: அக்டோபர் 13, 2019 ஞாயிறு மாலை 4 முதல் 7 வரை

இடம்:
பயிலகம்
7 விஜய நகர் முதல் தெரு
வேளச்சேரி சென்னை 42
(நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்)

ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில்

40 பேர் கலந்து கொண்டனர்.

பின்வரும் தலைப்புகளில் சீனிவாசன் உரையாற்றினார்.

1. மின்னூல் – வகைகள் – epub, mobi, PDF, HTML
2. மின்னூல் உருவாக்க உதவும் மென்பொருட்கள் – LibreOffice Writer, MS Office Word, Sigil, Calibre
3. Copyrights, Creative Commons License – அறிமுகம்
4. அட்டைப்படம் உருவாக்குதல்
5. FreeTamilEbooks.com – அறிமுகம்

 

 

பின்வரும் தலைப்புகளில் இரவிசங்கர் அய்யாக்கண்ணு உரையாற்றினார்.

6. அமேசானில் கணக்கு உருவாக்குதல்
7. அமேசானில் மின்னூல் வெளியிடுதல்

மடிக்கணினி கொண்டு வந்திருந்தோர், உடனுக்குடன் பயிற்சி செய்தனர்.

நிகழ்வுக்காக தஞ்சை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவையில் இருந்தும் எழுத்தாளர்கள் வந்திருந்தது வியப்பளித்தது. பல்வேறு ஊர்களில் மின்னூலாக்க நிகழ்வின் தேவையை இது உணர்த்துகிறது. விரைவில் அதற்கான முயற்சிகளை செய்வோம்.

நன்கொடைகள்

முருகன், தூத்துக்குடி – ரூ 500
நாராயணன், தஞ்சாவூர் – ரூ 200
இரா. கதிர்வேல், சென்னை – ரூ 200
சே. அருணாசலம்,சென்னை – ரூ -200

மொத்தம் – ரூ 1,100

செலவுகள்

Projector வாடகை – ரூ 600
தேநீர் – ரூ 300

மொத்தம் – ரூ 900

மொத்த வரவு, செலவு விவரங்கள் இங்கே –
docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing

படங்கள் இங்கே –
photos.app.goo.gl/DBHFLvAfUXQS86UN8

நிகழ்வுக்கு இடம் அளித்த பயிலகம் நிறுவனத்தினருக்கு நன்றி.

 

%d bloggers like this: