FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் – தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்)


இந்த நிகழ்படத்தில் FreeTamilEbooks.com இணையதளத்தில் தான் எழுதிய புத்தகத்தை கட்டற்ற உரிமையில் (Creative Commons) வெளியிட்ட எழுத்தாளர் தேசிகன் நாராயணன் (சுஜாதா தேசிகன்) அவர்களுடன் நடைபெற்ற உரையாடலை கானலாம்

எழுத்தாளர் இணையதளம்: sujathadesikan.blogspot.com/

வெளியிட்ட புத்தகம்:

freetamilebooks.com/ebooks/thiruppavai/

நேர்காணல் செய்தவர்: தங்க அய்யனார், KanchiLUG

.com

%d bloggers like this: