FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Install Fest

அனைவருக்கும் வணக்கம்,

இந்த ஞாயிறு நமது FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux
Instal Fest நடைபெறவுள்ளது. நிகழ்விற்க்கு வரும் அனைவருக்கும் GNU/Linux
நிறுவுவது எப்படி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்படும். இந்த
நிகழ்வில் பல்வேறு வகையான GNU/Linux Distro-கள் அனைவருக்கும் பகிரப்படும்.

நவம்பர் மாதம் துவக்கப்பட்ட திண்டுக்கல் FOSS குழுவில் இதுவே முதல் நிகழ்வு
ஆகும். இந்த நிகழ்வை நடத்துவதற்க்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு
அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம் நமது FSFTN-ற்க்கு இடம் தர முன்வந்துள்ளது.

இடம் :-
அரசு ஊழியர் சங்கம்,
மெங்லெஸ் ரோடு,
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் (நலம் ஆர்தோ க்ளினிக்)
தொடர்புக்கு – 7010840377

தேதி – 22/12/2019
நேரம் – காலை 10 மணி

குறிப்பு – Laptop மற்றும் Pendrive எடுத்துவரவும் (கட்டாயமல்ல)

அனைவரும் வருக!

Poster :-
Link – files.fsftn.org/s/4j4MJWYriwWR2RZ
By – திண்டுக்கல் FOSS குழுவினர் (MDRC – Madurai Dindigul Revolution Creators)

நன்றி!

 

%d bloggers like this: