காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 1 மாலை 3.30-5.30

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.

 

நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug

ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல் உள்ள இணைப்பு மூலம் இணையலாம்.

 

நேரம் – மே 1 2022 –  மாலை 3.30 முதல் 5.30 வரை

 

உரை 1 –  Conditional statements in java
பேசுபவர் – ஏழுமலை

 

உரை 2 –  BeautifulSoup – ஒரு அறிமுகம்
பேசுபவர் – மார்சல்

 

உரை 3 –  DevOps – ஒரு அறிமுகம்
பேசுபவர் – தனசேகர்

 

அனைவரும் வருக.

 

நிகழ்வுகளின் முழு விவரங்கள் இங்கே – kanchilug.wordpress.com/2022/04/30/meeting-schedule-1st-may-2022/

%d bloggers like this: