நிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்

ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே.

 

உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/

 

 

நீங்களும்  இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.

%d bloggers like this: