வணக்கம்.
காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
1. பங்கு பெறுவோர் அறிமுகம்
2. ரூபி மொழி மூலம் Web Scrapping
இணையப் பக்கங்களில் இருந்து பல்வேறு தகவல்களை நிரல் மூலம் தானியக்கதாகப் பெறுவது Web Scrapping ஆகும்.இதை எளிய முறையில் ரூபி என்ற நிரலாக்க மொழி மூலம் எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.
காலம்: 1 மணி
பேச்சாளர் பெயர்: செல்வமணி சம்பத்.
நிகழ்வு மொழி : தமிழ்
3. Q & A மற்றும் பொது விவாதங்கள்
ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமாக இணையலாம்.
நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.
நிகழ்வில் சந்திப்போம்.
அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com
மேலும் விவரங்களுக்கு,