தமிழின் மொழித் தொழில்நுட்பம் – இணைய உரை – 27.12.2010 மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 53


தேதி: 27 – 12- 2020 மாலை 6 மணி

அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தமிழின் மொழித் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் விரிவான உரை
வழங்க உள்ளார்.

எனவே இந்த இணைய நிகழ்வில் பங்கேற்க உள்ள அன்பர்கள். Teamlink Meeting ID: 5526828256 உள்ளீடு செய்து கலந்துரையாடலில் பங்கேற்றுப் பயனடையலாம். அல்லது இந்தத் தொடுப்பின் வழியாகவும் உள் நுழையலாம் m.teamlink.co/5526828256


இணையத்தால் இணைவோம்….. இணையத்தமிழ்மொழியை வளர்ப்போம்…..
நிகழ்வில் கலந்துகொள்வோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

சான்றிதழ் தேவைப்படுவோர் இந்த forms.gle/iHPS1ihNzXvak8XS6 தொடுப்பில் பதிவு செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முனைவர். துரை. மணிகண்டன்

%d bloggers like this: