எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா

எளிய தமிழில் Machine Learning

து.நித்யா  nithyadurai87@gmail.com

மின்னூல் வெளியீடு :
கணியம் அறக்கட்டளை, kaniyam.com

அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com
உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.

முதல் பதிப்பு  ஏப்ரல் 2019
பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை

 

கற்கும் கருவி இயல் – Machine Learning – கணினி உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Machine Learning பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-machine-learning-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்
editor@kaniyam.com

 

 

 

உரிமை
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது CC-BY-SA . இதன் மூலம், நீங்கள்
• யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
• திருத்தி எழுதி வெளியிடலாம்.
• வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

 

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.

பதிவிறக்கம் செய்ய

[wpfilebase tag=file id=61/]

%d bloggers like this: