நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடல் – 15.01.2023

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி- 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)
இணைப்பு – us02web.zoom.us/j/83625858021
Image
%d bloggers like this: