சமீபத்தில் இணைய நடுநிலைமை பற்றி இந்தியில் ஒரு குறும்படம் பார்த்தேன்.
இதை தமிழில் எடுக்குமாறு நட்பு ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.
ஓரிரு நாட்களிலேயே, IIT Mumbai நண்பர்கள் இந்தக் குறும்படத்தை எடுத்து வெளியிட்டனர்.
பங்களித்த பிரவீன், சண்முகம், சுரேஷ், டேவிட், செந்தில், வரதராஜன், ராஜேஷ் ஆகியோருக்கு மிக்க நன்றி!
இணைய நடுநிலைமை பற்றி மேலும் அறிய
www.kaniyam.com/net-neutrality-short-story/
ranjaninarayanan.wordpress.com/2015/04/16/நெட்-நியூட்ராலிட்டி-என்ற/
www.vikatan.com/news/article.php?module=news&aid=45141
www.vikatan.com/news/article.php?aid=45179
savetheinternet.in/
AIB ன் காணொளி – ஆங்கிலத்தில் –
www.youtube.com/watch?t=181&v=mfY1NKrzqi0
இது பற்றி ஊடகங்களில் நடக்கும் விவாதமும், பெரிய அளவிலான கவன ஈர்ப்பும் நம்பிக்கை தருகின்றன.
நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த பிரச்னை குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் TRAI அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
www.savetheinternet.in/ இங்கு சென்று “Respond to TRAI now” என்ற இணைப்புக்குச் சென்று, TRAI க்கு மின்னஞ்சல் அனுப்புக.
த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com