Archives

MinGW எனும் குறைந்தபட்ச குனுவிண்டோ மேம்பாட்டு சூழல் ஒருஅறிமுகம்

MinGWஎனும் சுருக்கமான பெயரில் அழைக்கப்பெறும் விண்டோஇயக்கமுறைமைகளில் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான மைக்ரோசாப்ட்டின்சொந்த குறைந்தபட்ச குனு விண்டோ(Minimalist GNU for Windows) மேம்பாட்டு சூழலானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த.MinGW என்பது பொது நலன் மென் பொருளாக பதிவு செய்யப்பட்ட ( பதிவு எண் 86017856) ஒரு வர்த்தக முத்திரையாகும்; இது MinGW.org எனும் இணையதளத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை வேறு எந்த செயல்திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்கப்படமாட்டாது. மிகமுக்கியமாக MinGW என்பது ஒரு முழுமையான திறமூல நிரலாக்க கருவி… Read More »

Category:

கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 – ஒலியோடை

கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – ஒலியோடை – ஆறுமுகம் தமிழ்பூமி என்ற யூடியூப் சேனலில், பல்வேறு தொழில்நுட்பங்களை தமிழில் விளக்கி வரும் நண்பர் ஆறுமுகம், கணியம் ஒலியோடையில் தொடர்ச்சியாக பேச இருக்கிறார். முதல் ஒலிக்கோப்பு இங்கே.   தமிழ்பூமி யூடியூப் – www.youtube.com/channel/UCb1GQA9FcyzOFr18P36Ov-g இணைய தளம் – tamilboomi.com/   உங்கள் கருத்துகளை arumugamsip@gmail.com மற்றும் editor@kaniyam.com க்கு அனுப்புங்கள்.  

Category: