SourceTail எனும் கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்மூலக்குறிமுறைவரிகளின் உலாவி


Sourcetrail என்பது ஒரு அனைத்து தளங்களிலும் செயல்படும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற கணினிமொழிகளின்  மூலக்குறிமுறைவரிகளுக்கான உலாவி பயன்பாட்டுகருவியாகும்.

இது அறிமுகமில்லாத மூலக் குறிமுறைவரிகளை கூட பயனுள்ள பயன்பாடாக மெருகூட்டிட உதவுகிறது.
தற்போது இது சி, சி ++, ஜாவா ,பைதான் போன்ற கணினிமொழிகளின் மூலக்
குறிமுறைவரிகளில் நிலையான பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது
.
வரைபட காட்சிப்படுத்தல் ,குறிமுறைவரிகளின் காட்சியை ஊடாடும் வகையில் ஒருங்கிணைக்கும் பயன
ாளர் இடைமுகத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை வழிநடத்த அனுமதிக்கிறது.
இது ஏறத்தாழ 40% கணினி பயன்பாடுகள் உருவாக்குநரின் பணிகளை உள்ளடக்கியுள்ளது
இது
GNU எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதற்காக
GitHub
எனும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு வெளியிடப்பட்டுள்ளது

பொதுவாக அனைத்து பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர்கள் ஏற்கனவே தாங்கள் எழுதி இருக்கும்
மூலக் குறிமுறைவரிகளில் பிழைகளை கண்டுபிடிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்
,
ஆனால் பொதுவான மூலக் குறிமுறைவரிகளின் திருத்தம் செய்திடும் கருவிகள் இந்த பணிக்கு சிறிய உதவியை
மட்டுமே வழங்குகின்றன
. பிழைத்திருத்தங்கள் ஒரு குறுகிய மூலக் குறிமுறைவரிகளின் பாதையை விரிவாக ஆய்வு செய்ய மட்டுமே அனுமதிக்கின்றன.
'Find all references'
என்பது கோப்புகளுக்கு இடையில் செல்ல உதவுகின்றது, ஆனால் தொடர்புடைய அனைத்து சார்புகளின் பெரிய வரைபடத்தைப் பார்ப்பதற்கான சூழலை வழங்காது. ஒரு ஊடாடும் சார்பு வரைபடம், சுருக்கமான மூலக் குறிமுறைவரிகளின் காட்சி  திறமையான மூலக் குறிமுறைவரிகளின்
தேடல் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மேலோட்டப் பார்வை விவரங்கள் ஆகிய இரண்டையும்
இந்த
Sourcetrail வழங்குகிறது, இவை அனைத்தும் பயன்படுத்த எளிதான அனைத்து தளங்களிலும் செயல்படும் மேம்படுத்துநர் கருவியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
மரபு வழிமூலக் குறிமுறைவரிகளை ஆராய்வதிலும், செயல்படுத்தலைப் புரிந்துகொள்வதிலும், மென்பொருள் கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும், இது முழு மையான ஒரு இனிய அனுபவமாக
அமைகி
ன்றது
! கணினியின் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களுடைய பணிக்கு இந்த
சிறிய உதவியை இது வழங்குகின்றது
. ஊடாடும் வரைபடக் காட்சிப்படுத்தல், சுருக்கமான
மூலக்ககுறிமுறைவரிகளின் காட்சி
, சக்திவாய்ந்த தேடல் வழிமுறை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் அறியப்படாத மூலக் குறிமுறைவரிகளை விரைவாகவும் முழுமையாகவும் ஆராய்ந்து செயல்படுவதற்காக
மென்பொருள் பொறியாளர்களுக்கு

இந்த
Sourcetrailஉதவுகிறது, பயன்படுத்த எளிதான அனைத்தும் தளங்களிலும் செயல்படும் கணினி பயன்பாடுகள் மேம்படுத்துநர்களின் கருவியாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டள்ளது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள
https://github.com/CoatiSoftware/Sourcetrail/blob/master/README.md
எனும் இணையதளமுகவரிக்கு செல்க

%d bloggers like this: