Tag Archives: இரா. அசோகன்

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. என்னுடைய அணிகளில் இரண்டில் யாவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரத்தில் பல நாட்கள் தொலைவேலை… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 11: அருவி செயல்முறையிலிருந்து மொய்திரளுக்கு (Scrum) நிலைமாற்றம் செய்வது எப்படி?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 11   “இதெல்லாம் சரிதான். அருவி செயல்முறையைக் கைவிட நாங்கள் (ஒரு மாதிரி) தயார்! கான்ட் வரைபடம் இல்லாமல் திட்டத்தை எப்படியாவது ஓட்ட முயற்சிக்கிறோம்.  இப்போது நாங்கள் தகவெளிமை (Agile) / மொய்திரள் (Scrum) – க்கு எப்படி நிலைமாற்றம் செய்வது என்று ஒரு சாத்தியமான வழியைச் சொல்லுங்கள்.” என்று நீங்கள் கேட்டது காதில் விழுந்தது!   Agile Alliance உலகம் முழுவதும் 5000-ம் பேரிடம் கருத்துக் கணிப்பு செய்து… Read More »