AI ஒரு அறிமுகம் – பகுதி 2
முந்தைய பதிவில், NPC (Non-Player Character) உதாரணம் கொண்டு AI என்றால் என்ன?, அதன் செயல்பாடு, மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை விளக்கங்களை பகிர்ந்திருந்தோம். இப்பதிவில் AI எப்போது தோன்றியது? அதன் வளர்ச்சி எந்த முக்கியமான காலக்கட்டங்களை கடந்து வந்தது? சில நேரங்களில் அதன் முன்னேற்றம் ஏன் தடைப்பட்டது, மற்றும் AI இன்று எந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை ஆராயப்போகிறோம். மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக எவ்வாறு நுண்ணறிவை வடிவமைக்கலாம் என்பதை ஆய்வு செய்து வந்தாலும், AI-யின்… Read More »