கணக்குப் போட கத்துப்போம் பகுதி 1 | பைத்தானில் ஒரு கால்குலேட்டர் |
பைத்தான் மொழியை பயன்படுத்தி பல்வேறு விதமான விந்தைகளை நம்மால் செய்ய முடியும். ஆனால், எந்த நிரல் மொழியை எடுத்தாலும், பலரும் நம்மை அடிப்படையாக கற்றுக்கொள்ள சொல்வது கால்குலேட்டர் நிரல் பற்றிதான். சாதாரண கால்குலேட்டர் என தோன்றினாலும், பல்வேறு விதங்களில் மொழிகளுக்கு ஏற்ப இவற்றை வடிவமைக்க முடியும் கால்குலேட்டர் நிரல் எழுதுவதற்கு மிக மிக எளிமையான மொழி எதுவென்று கேட்டால் பெரும்பாலும் அனைவரும் சொல்வது பைத்தான் மொழியைதான். அதனால்தான், கணக்கு போடும் பைத்தான் எனும் புதிய தொடரையும் நான்… Read More »