இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD
லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD) பற்றி எளிதாக முழுமையாக…
Read more