Tag Archives: Linux Thamizh ebook

எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்

ஸ்ரீனிவாசன் கணியம் ஆசிரியர் <editor@kaniyam.com> GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU / Linux -ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய தமிழில் MySQL‘ என்ற மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது. இந்ந நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி… Read More »