சாப்ட்வேர் டெஸ்டிங் -2 – தரம் என்றால் என்ன?
தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம். யோசித்துப் பார்த்தீர்களா? தரம் என்று எதைச் சொல்வது? விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா? பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது. விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன. …
Read more