சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org
சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் சுருக்கமாக – 1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal இப்போது, கணினியில் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் வகையில் புது வலைத்தளத்தை வெளியிட்டுள்ளோம். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இம்முயற்சியில்… Read More »