Tag Archives: subversion collabnet software details

கொலாப்நெட் சப்வெர்சன் எட்ஜ் – நிறுவுதல்

மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களில், பலபேர் சேர்ந்து எழுதும் மூல நிரலை (source code) சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். இதற்கு subversion என்ற version control மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த subversion மென்பொருளை ஒரு லினக்ஸ் கணிணியில் நிறுவுதல் என்பது பல்வேறு செயல்களை கொண்டது. SVN, Apache, mod-svn, viewvc, mod_idap, mod-ssl போன்ற பல சிறு மென்பொருட்களை நிறுவி, அவற்றை தனித்தனியே configureசெய்ய வேண்டும். இந்த செயலையும் எளிதாக்க CollabNet என்ற நிறுவனம், Subversion… Read More »