விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் – இணையவழி பயிற்சி – 2 – 14.03.2021 – மாலை 4
தமிழில் மேற்கோள் தரவுகளை மேம்படுத்துவோம்! 14.03.2021, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் என்னும் இணையவழி பயிற்சியின் இரண்டாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். ta.wikiquote.org அன்புடன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி +91-7299397766 * #பயிற்சியில்_பங்கேற்க: Join Zoom Meeting moe-singapore.zoom.us/j/87863712875 Meeting ID: 878…
Read more