விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் – இணையவழி பயிற்சி – 2 – 14.03.2021 – மாலை 4

தமிழில் மேற்கோள் தரவுகளை மேம்படுத்துவோம்!

14.03.2021, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் கட்டற்ற கணித்தமிழ்: விக்கி மேற்கோள் தொகுப்புப்பணிகள் என்னும் இணையவழி பயிற்சியின் இரண்டாம் அமர்வினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.

ta.wikiquote.org

அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766
*
#பயிற்சியில்_பங்கேற்க:
Join Zoom Meeting
moe-singapore.zoom.us/j/87863712875
Meeting ID: 878 6371 2875
Passcode: 999459
#பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

%d bloggers like this: