WooCommerce – அறிமுகம் – 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்)
WooCommerce அடிப்படை அறிமுகம் பற்றி, ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் மேனகா தமிழ் வழியில் பேச உள்ளார். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். 31 ஜனவரி 2021, நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரம்) பதிவிற்கு: india.wordcamp.org/2021/tickets/ WooCommerce என்பது ஒரு WordPress Plugin ஆகும். இதன் மூலம், இணைய வழி விற்பனைத் தளங்களை எளிதில் உருவாக்கலாம். WooCommerce பற்றியும் WordPress பற்றியும் மேலும் அறிய, WordCamp India 2021 இணைய நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். இங்கே பதிவு செய்க… Read More »