தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம் – உரையாடல் நிகழ்

 

50 ஆவது சிறப்பு உரையாடலை நோக்கி…

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல்-49 வரும் 13.03.2021 சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 (இலங்கை நேரம்) மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ் கணிமை வளர்ச்சிக்கு கட்டற்ற மென்பொருட்களின் அவசியம்” என்ற தலைப்பில் கணியம் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமத்தின் உறுப்பினருமான தோழர்.கலீல் ஜாகீர் உரையாற்ற உள்ளார்.

ஒருங்கிணைப்பு:
திரு சி. சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்.
மின்னஞ்சல் – thamizharitham@gmail.com
வட்ஸ்அப் +94 766427729

Zoom இணைப்பு:
us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09

நுழைவு எண் :  81891038941
கடவுச் சொல்: 2020

%d bloggers like this: