VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!*
*VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி

VGLUG (Villupuram GNU/Linux Users Group) 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!!*
*VGLUG வழங்கும் ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!

கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம்.

இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான் வவுச்சர்கள் பரிசாக வழங்கப்படும். வீடியோக்களை அனுப்ப வேண்டிய டெலிகிராம் லிங்க்: t.me/vpmglug

இது குறித்த விரிவான தகவல் மற்றும் விதிமுறைகளை கீழ்காணும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளோம். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 9894679867 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ரீல்ஸ் பண்ணுங்க.. பரிசுகளை வெல்லுங்க..

For More details: vglug.org/2022/08/07/10year-celebration-aug-2022/

நன்றி,
VGLUG

%d bloggers like this: