அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் தொழில்நுட்ப உலகம் இணையம் மற்றும் தொடர்பியல் சார்ந்து பல வளர்ச்சிகளை கட்டமைக்கவுள்ளது. அதற்கான மனிதவளங்களை மேம்படுத்திட பல அரங்கங்களும் தயாராகிவருகின்றன. நம் முன்னெ இருக்கும் இந்த தொழில்நுட்ப கற்றலுக்கான போட்டியில் உங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டி நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்களுடைய Chiguru Colab நிறுவனத்தின் கீழ் “Web Development Fundamentals” பயிற்சியை தமிழில் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சியானது இணைய வழியாக (classmeet.chiguru.
பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்தவும்:
courses.chigurucolab.com/register/WDFTA01/?utm_source=Kaniyam&utm_medium=Post&utm_campaign=WDFTA01
பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: 25.05.2021
பயிற்சி நாட்கள்: 05.06.2021 – 04.07.2021
சனி, ஞாயிறு மட்டும் (தினமும் அல்ல.) மாலை 4 முதல் 6 வரை
மொத்தம் 10 வகுப்புகள்.
கட்டணம்: Rs.1500
பயிற்சி திட்டம்
1. Internetஇன் அறிமுகம்: Websites எவ்வாறு செயல்படுகின்றன?
2. HTML தொடக்கத்திலிருந்து advanced வரை
3. CSS தொடக்கத்திலிருந்து advanced வரை
4. Layouting with CSS3: Flexbox மற்றும் Grid Systems அறிமுகம்
5. Javascript அறிமுகம்
6. Web Security நடைமுறைகள் பற்றிய அடிப்படைகள்
7. API மற்றும் AJAX
8. GIT இன் அடிப்படைகள் மற்றும் GitLab
9. Bootstrapஇன் அறிமுகம்
10. Projects
பிற சலுகைகள்:
1. மேலும் கற்றுக்கொள்ள வேண்டிய கருவிகள் மற்றும் சுய கற்றலுக்கு தேவையான learning Materialகள் வழங்கப்படும்.
2. தொழில்துறை வல்லுனர்களை (Industry Experts) அணுகும் வாய்ப்பு அமைத்து தரப்படும்.
3. கோட்பேஸ் மற்றும் ஆய்வுப் பொருட்களுக்கான(Study Material) வாழ்நாள் அணுகல் வழங்கப்படும்
தேவைகள்:
1. Web design அல்லது Coding பற்றி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் தேவையில்லை!
2. OS: Mac,PC, GNU/Linux
உங்களுக்கு தெரிந்தவர்களிடமோ, நண்பர்களிடமோ, குழந்தைகள், மாணவர்களிடம், வேலை தேடுபவர்களிடம் பரிந்துரைத்தால் உதவியாக இருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்:
தொலைப்பேசி எண்: 9698626221
மின்னஞ்சல்: courses@chigurucolab.com
இணையதளம்: courses.chigurucolab.
நன்றி
இப்படிக்கு,
ஆதித்யா.வே