மதுரை மீனாட்சி கல்லூரியில் விக்கி தொடர் தொகுப்பு மார்ச் 7 2020

மகளிர் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான தமிழ் விக்கிப்பீடியா தொடர் தொகுப்பு நடைபெறுகிறது.
அவரவர் கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தகவல் அறியாத ஆனால் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன்பதிவு செய்துகொண்டும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

forms.gle/LEmD97fgLHCi26J29

%d bloggers like this: