அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை

genomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான.யிர்தொழில்நுட்ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்யக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும்


இதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக environmentalomics.org/bio-linux-download/ எனும் இணையபக்கத்திற்கு செல்க இதனை கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் நம்முடைய கைவசமுள்ள CD/DVD அல்லது USBஆகியவற்றிலிருந்து கூட இதனை பயன்படுத்தி கொள்ளலாம் நம்முடையUSBஇலிருந்து நேரடியாக பயன்படுத்தி கொள்ளunetbootinஎனும் பயன்பாட்டினைunetbootin.github.io/எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இதனுடன் இணைத்து கொள்க அதற்கு பதிலாக சேவையாளர் கணினியில் இருந்து அல்லது மெய்நிகர் கணினியாக கூட இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு nebc.nerc.ac.uk/downloads/courses/Bio-Linux/bl8_latest.pdf எனும் இணையபக்கத்திற்கு செல்க

%d bloggers like this: