கணினியை Router ஆக்க சிறு குறிப்பு
ஒரு கணினியை மிகவும் எளிதாக Router ஆக மாற்ற முடியும். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்,
- CentOS நிறுவவும். இங்கு eth0 என்பது modem டனும், eth1 என்பது network switch டனும் இணைக்கப்பட்டுள்ளது.
- /etc/sysctl.conf – இந்த file ல் net.ipv4.ip_forward=0 என்று குறிக்கபட்டு இருக்கும். இதில் 0 க்கு பதில் 1 என மாற்றம் செய்யவும்.
- iptables -t nat -A POSTROUTING -o eth0 -j MASQUERADE என்ற command ஐ execute செய்யவும்.
இப்பொழுது உங்களுடைய கணினி Router ஆக மாற்றம் பெற்று விட்டது.
– சதீஷ் masatheesh@gmail.com