சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா? சாப்ட்வேர் டெஸ்டிங் துறைக்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதற்கான பயிற்சிக்கு நிறைய செலவும் ஆகும்! நேரமும் இல்லையே! என்று யோசிக்கிறீர்களா?
கவலையை விடுங்கள்! இதற்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை சென்னையில் வரும் செப்டம்பர் 28, 29இல் நடைபெறவிருக்கிறது. ஐடி துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி கொடுக்கவிருக்கிறார்கள்.
பயிற்சியோடு சேர்ந்து டெஸ்டிங் துறையில் கட்டற்ற மென்பொருட்கள் திட்டப்பணிகளில் நம்மை எப்படி ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்ற செய்முறையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பயிற்சியில் என்னென்ன சொல்லிக் கொடுப்பார்கள் என்பதை
payilagam.com/two-days-workshop-on-software-testing/ பக்கத்தில் பார்க்கலாம்.
பயிற்சிக்கட்டணம்: ரூ. 500/- (2 நாட்களுக்கும் சேர்த்து)
முன்பதிவுக்கு: முத்துராமலிங்கம் – 8344777333 / 8883775533
நாள்: செப்டம்பர் 28, 29 ஆகிய இரு நாட்கள். (சனி, ஞாயிறு)
இடம்:
பயிலகம்
7 விஜய நகர் முதல் தெரு
வேளச்சேரி சென்னை 42
(நிறுத்தம்: விஜய நகர் பேருந்து நிலையம்)
ஆர்த்தி ஸ்கேன்ஸ் அருகில்