தமிழில் வீடியோ பாடங்கள்
சதீஷ் என்பவர், தமிழில் பல வீடியோ பாடங்களை உருவாக்கி இலவசமாக அளித்து வருகிறார்.
HTML
Firebug
Javascript
CSS
Ubuntu Basics
VIM
Git
போன்றவற்றை சொல்லி தருகிறார்
அவற்றை காண இங்கே செல்லவும்.
www.youtube.com/user/sathishmanohar/videos
உங்கள் தொண்டுக்கு மிக்க நன்றி சதீஷ். உங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்களேன்.
அவரது மின்னஞ்சல் design.sathish@gmail.com