இந்த தொடரில் புத்தகம் படித்து அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் பற்றிய விவாதத்தை இங்கே பகிர்ந்திருக்கிறோம்.
புத்தகம்: துருவங்கள் (நுட்ப நாவல்)
இணைப்பு: freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/
அத்தியாயம் 14 பகுதி 1 – அந்த ஒரு நம்பர்
#tamillinuxcommunity #linux #tamiltechnovel #technovel #bookclub #tamil