நன்றி,லினக்ஸ் பற்றிய பல அறிய தகவல்களை மின்னூலாக வெளியிடுவதற்கு.ஆனால் கணியம் இதழ்கள் 6 மற்றும் 7 என்பன தறவிரக்கம் செய்யப்பட்ட பின் வாசிக்க முடியவில்லை தவறு இருப்பதாக செய்தி வருகின்றது அதனை தயவு செய்து நிவர்த்தி செய்யவும். நான் லினக்ஸ் தாசன்
ஏராளமான மோசமான இதழ்கள் இருந்து கொண்டு நம் தமிழ் இளைஞர்களை பாழடித்து கொண்டு இருக்கும் வேளையில், கணியம் மாத இதழ் மூலமாக, பல்வேறு அரிய கணிப்பொறி தகவல்களை, இனிய தமிழ் மொழியில் அளித்து கொண்டு இருக்கும் தங்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Open Office மற்றும் Libre office ஆகிய பயன்பாடுகளில் தமிழ் எண்கள் பயன்படுத்தும்போது ஒரு முக்கிய வழு இருக்கின்றது.
அதாவது 0–க வருகிறது, 1–உ இதுபோல் எல்லாம் மாறி வருகின்றது. இதை எப்படி சரி செய்வது
வணக்கம் ஸ்ரீநி, நான் உபுன்டு இயங்குதளம் முழுவதும் தமிழிலேயே பயன்படுத்துகின்றேன்.
அதின் 2 வருடங்களுக்கு முன் ஓபன் ஆபிஸ்-ம் , இப்பொழுது லிப்ரோ வும் பயன்படுத்துகின்றேன்.
அந்த பயன்பாடுகளில் நான் எண்களை தமிழில் உள்ளிட முயலும்போது, அதற்கான தேர்வுகளை Tools –> options–> Language setting –> Comples script (இவ்வாறுதான் இருக்கும் என நிணைக்கின்றேன் எனக்கு அந்து பகுதி — சிக்கலான உரை தளக்கோலம் – என வரும்) –> அமைப்பு என தேர்வு செய்து
பின் எண்களை அதாவது 1, 2, 3, என கொடுத்தால் அவற்றுக்கான தமிழ் எண் வரி வடிவம்
0–க எனவும்
1– உ எனவும் — இவ்வாறு மாறி வருகின்றது.
இது இந்த Open Office, LibreOffice-ல் உள்ள வழு இதை எவ்வாறு சரி செய்வது என அவர்களுக்கு தெரியப்படுத்தவும். என்னால் முடிந்த வழிகளில் நான் தேடிப்பார்த்துவிட்டேன் எனக்கு சரியான தொடர்பு கிடைக்கவில்லை.
உங்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் தெரியப்படுத்தி இந்த வழுவை சரிபடுத்தலாம்.
கருவிகள்->தேர்வுகள்->சிக்கலான உரை தலகோளம் ->பொது விருப்ப தேர்வுகள்
இதில் எண்கள் = “அரேபிய” என்பதை தேர்வு செய்யவும்.
அமைப்பு அல்லது சூழமைவு என்று இருந்தால், எண்கள் தமிழில் வருகின்றன. அரேபிய என்று இருந்தால் 1,2,3 என்றும் வருகின்றன.
எல்லோருக்கும் வணக்கம் நான் தற்போது தான் இந்த தளத்திற்கு வந்தேன் அருமையாக உள்ளது நான் 8GB usp ல் உபுண்டு install செய்து பயன்படுத்தி வருகிறேன் நல்ல இயங்கு தளம் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
தங்கள் சேவைக்கு வணக்கம். தங்களை பற்றி சமீபட்தில்தான் அறிந்தேன். பாரதியின் மற்றும் பாரதிதாசனின் கணவுகளை நிஜமாக்க பாடுபடும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள… தங்களின் புதிய பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்… நன்றி…
தங்களின் தூண்டுதலால் உபுண்டுவை Virtualbox ல் நிறுவி பயன்படுத்துகிறேற். அதுபோல் Linux mint&kali linux ம் பயன்படுத்த விழைகிறேன். நாங்கள் கைப்பேசி மூலம் பதிவிறக்கி பயன்படுத்துபவர்கள். எனவே இவை அதிக GB உள்ளன. இதன் குறுக வடிவ ( .rar) கோப்பு கிடைக்குமா? அல்லது அதை நீங்களே குறுக்கி பதிவேற்றினால் அனைவரும் பயனடையலாம்… தங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்… நன்றி…
வணக்கம்.
உங்கள் இதழில் யாஹு மெஸஞ்சர், ஸ்கைப்……வெப் கேமரா….ஆகியவற்றை உபுண்டுவில் நிறுவுவது……ylmf os 3…..wine….போன்றவற்றை பற்றி குறிப்பிடவும்..
நன்றி
ஸ்டான்லி ஆப்ரஹாம்
நன்றி,லினக்ஸ் பற்றிய பல அறிய தகவல்களை மின்னூலாக வெளியிடுவதற்கு.ஆனால் கணியம் இதழ்கள் 6 மற்றும் 7 என்பன தறவிரக்கம் செய்யப்பட்ட பின் வாசிக்க முடியவில்லை தவறு இருப்பதாக செய்தி வருகின்றது அதனை தயவு செய்து நிவர்த்தி செய்யவும். நான் லினக்ஸ் தாசன்
ஏராளமான மோசமான இதழ்கள் இருந்து கொண்டு நம் தமிழ் இளைஞர்களை பாழடித்து கொண்டு இருக்கும் வேளையில், கணியம் மாத இதழ் மூலமாக, பல்வேறு அரிய கணிப்பொறி தகவல்களை, இனிய தமிழ் மொழியில் அளித்து கொண்டு இருக்கும் தங்களின் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Hello tamilan..
கணினி கற்கின்ற கற்றுவருகின்ற அனைவரும் உங்கள் சேவையினை உளமாற வாழ்த்துகிறார்கள் உங்னளின் பணி மேலும் சிறக்க இ றைவனை பிராத்திக்கின்றேன்
உங்கள் வாழ்ததுகளுக்கு நன்றி.
Open Office மற்றும் Libre office ஆகிய பயன்பாடுகளில் தமிழ் எண்கள் பயன்படுத்தும்போது ஒரு முக்கிய வழு இருக்கின்றது.
அதாவது 0–க வருகிறது, 1–உ இதுபோல் எல்லாம் மாறி வருகின்றது. இதை எப்படி சரி செய்வது
Share some more information on step by step guide on how to replicate this issue.
Shrini
2012/12/24 Disqus
வணக்கம் ஸ்ரீநி, நான் உபுன்டு இயங்குதளம் முழுவதும் தமிழிலேயே பயன்படுத்துகின்றேன்.
அதின் 2 வருடங்களுக்கு முன் ஓபன் ஆபிஸ்-ம் , இப்பொழுது லிப்ரோ வும் பயன்படுத்துகின்றேன்.
அந்த பயன்பாடுகளில் நான் எண்களை தமிழில் உள்ளிட முயலும்போது, அதற்கான தேர்வுகளை Tools –> options–> Language setting –> Comples script (இவ்வாறுதான் இருக்கும் என நிணைக்கின்றேன் எனக்கு அந்து பகுதி — சிக்கலான உரை தளக்கோலம் – என வரும்) –> அமைப்பு என தேர்வு செய்து
பின் எண்களை அதாவது 1, 2, 3, என கொடுத்தால் அவற்றுக்கான தமிழ் எண் வரி வடிவம்
0–க எனவும்
1– உ எனவும் — இவ்வாறு மாறி வருகின்றது.
இது இந்த Open Office, LibreOffice-ல் உள்ள வழு இதை எவ்வாறு சரி செய்வது என அவர்களுக்கு தெரியப்படுத்தவும். என்னால் முடிந்த வழிகளில் நான் தேடிப்பார்த்துவிட்டேன் எனக்கு சரியான தொடர்பு கிடைக்கவில்லை.
உங்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் தெரியப்படுத்தி இந்த வழுவை சரிபடுத்தலாம்.
நன்றி
கருவிகள்->தேர்வுகள்->சிக்கலான உரை தலகோளம் ->பொது விருப்ப தேர்வுகள்
இதில் எண்கள் = “அரேபிய” என்பதை தேர்வு செய்யவும்.
அமைப்பு அல்லது சூழமைவு என்று இருந்தால், எண்கள் தமிழில் வருகின்றன. அரேபிய என்று இருந்தால் 1,2,3 என்றும் வருகின்றன.
இந்த படத்தில் காணவும்.
i.imgur.com/gtmNA.png
ஸ்ரீனி
2012/12/26 Disqus
Hi Unable to download kaniyam-06, 12, 14 & Learn-MySQL-in-Tamil-V1
Please check and help us.
What is the error you get?
Try few more times
PDF file corrupted.. i tried so many times and try to open in different pdf reader, same error
Try using any download manager.
I tried using “Downthemall’ download manager, same error
Try sometime later
please upload latest Kaniyam magazines
kaniyam ithazh 2 varudamaha veli varathathu yen i’m waiting for kaniyam magazine
thayavu seithu kaniyam ithazhai meendum veli idumaaru kettukkolkiren
very useful information. all the best
எல்லோருக்கும் வணக்கம் நான் தற்போது தான் இந்த தளத்திற்கு வந்தேன் அருமையாக உள்ளது நான் 8GB usp ல் உபுண்டு install செய்து பயன்படுத்தி வருகிறேன் நல்ல இயங்கு தளம் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
தங்கள் சேவைக்கு வணக்கம். தங்களை பற்றி சமீபட்தில்தான் அறிந்தேன். பாரதியின் மற்றும் பாரதிதாசனின் கணவுகளை நிஜமாக்க பாடுபடும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள… தங்களின் புதிய பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்… நன்றி…
தங்களின் தூண்டுதலால் உபுண்டுவை Virtualbox ல் நிறுவி பயன்படுத்துகிறேற். அதுபோல் Linux mint&kali linux ம் பயன்படுத்த விழைகிறேன். நாங்கள் கைப்பேசி மூலம் பதிவிறக்கி பயன்படுத்துபவர்கள். எனவே இவை அதிக GB உள்ளன. இதன் குறுக வடிவ ( .rar) கோப்பு கிடைக்குமா? அல்லது அதை நீங்களே குறுக்கி பதிவேற்றினால் அனைவரும் பயனடையலாம்… தங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்… நன்றி…
Very nice.please organize any online quiz.
i need JavaScript book if u have this book pls sent my mail id
Very nice
Wikipedia and open street map பற்றி சொல்லவும்.
vb 6.0 tamil book irundha upload pannunga
Sir, In Uni Ila Sundaram 03 Font…. how to use Nedil ள . which keys are used
தமிழ் கணினி தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது. பெரும்
தரவு பற்றிய தகவல் அருமை. வாழ்த்துக்கள் கணியம்…
எளிய தமிழில் PHP
என்ற புத்தகம் படித்தேன், திரு இரர.கதிர்வவேல் இயற்றியது.
மிகவும் பயனுல்லதாக இருந்தது. தங்கள் புத்தகத்தில் பக்கம் 83இல் உள்ள வெளியீடு தவறாக உள்ளது. நீங்கள் படிப்பவர்களை சோதித்திருக்கலாம் !
அல்லது பதிப்பில் தவறு நேர்த்திருக்கலம்.
எதுவாக இருந்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுஇருக்கிறேன் !!!!
புத்தகம் முழுவது படித்து நல்ல PHP Developer ஆக மாறி உங்களுக்கு நன்றி கடன் ஆற்றுவேன் !!!!
நன்றி!!!