Author Archives: Dinesh Balaji

டைம் ட்ரைவ் – கால எந்திரம்

டைம் ட்ரைவ் (Time Drive) நமது எந்தவொரு கோப்பையும் (file) [அது இசை, காணொளி (video), படங்கள், ஆவணம் (document) அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம்] எளிய முறையில் காப்புநகல் (back up) எடுக்க, பயன்படுத்த எளிமையான பயனமைப்பு (utility). இதனைப் பயன்படுத்தி நம்மால் எத்தனை கோப்புகளையும் எத்தனை கோப்புறைகளையும் (folder) காப்புநகலெடுத்து, மீண்டும் ஒற்றைச் சொடுக்கில் (single click) மீள்விக்க (restore) முடியும். இது அதிகரிப்புக் காப்புநகல் (incremental backup) (தரவுகளைப் பல நகல்கள் எடுக்காமல் அவற்றின் வேறுபாடுகளை மட்டும்… Read More »

Arduino – ஓர் அறிமுகம்

வணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source)  வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட ! அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ! ஆம், முடியும் என்பதே உண்மை.                          நுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை, தானியங்கிக் காசாளம் (ATM) முதல் துணிதுவைக்கும் இயந்திரம் (Washing Machine) வரை வன்பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சுற்றுப் பலகை (circuit… Read More »

MP4TOOLS – மல்டி மீடியா மாற்றி

இது  AAC audio மற்றும் AVI/MPG video-வை PSP, iPod மற்றும் Symbian-இவைகளில் பயன்படுத்தப்படும் format-க்கு மாற்றும் திறமை கொண்டுள்ளது.   இதனை நிறுவ உங்கள் Ubuntu Menu-வில் Applications -> Ubuntu Software Centre-ஐ தேர்வு செய்யவும்.   இதில் Edit -> Software Sources -> Other softwares-க்கு செல்லவும்.   கீழ்க்கண்ட இரண்டு Repository-களை சேர்க்கவும்.   “deb ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main” “deb-src ppa.launchpad.net/teknoraver/ubuntu hardy main”   இப்பொழுது கீழ்க்கண்ட… Read More »

விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்

கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ ஏறக்குறைய 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 95 பணியாளர்களும் உள்ளனர்.   உலகளாவிய இணையதளங்களில், விக்கிபீடியா 5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது. வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.… Read More »

தமிழும் விக்கியும்

விக்கிப்பீடியாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இணையத்தில் நுழைந்துள்ள மிக மிகப் பெரும்பாலானோர் விக்கிப்பீடியாவை ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்பர்.  கல்லூரியிலும் பள்ளியிலும் தரப்படும் வீட்டுப்பாடங்களை முடிக்கவும் நண்பர்களிடையே ஏற்படும் விவாதங்களை வெல்லவும், எங்கோ கேள்விப்பட்ட விசயத்தைப் பற்றி மேலும் அறியவும் நம்மில் பலரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். ஏதோ ஒன்றைத் தேடிப் போய் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விக்கியில் ஆழ்ந்திருப்போம்.    ஆம் ஆங்கில விக்கிப்பீடியா பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால்… Read More »

Gedit – உரை பதிப்பான்

Gedit என்பது ஒரு உரை பதிப்பான் (text editor). பொதுவாக உரை பதிப்பான் மூலம்,உரையை மட்டுமே type செய்ய முடியும்.உதராணமாக ஓர் எழுத்து ஒன்றை  type செய்யலாம்.               ஆனால் Gedit உரை பதிப்பான் மற்ற பதிப்பான்களை விட அதிக சிறப்பு அம்சங்களை  பெற்றுள்ளன.          Gedit னுள்  நுழைந்ததும் edit  ->  Preferences  ->  plugins  என்ற  option-க்கு  செல்லவும்   Change Case  : இது ஒரு textcase-ஐ மாற்ற உதவும்… Read More »

Scribus – ஒரு DTP மென்பொருள்

    Scribus கற்றலின் இந்த தொடரின் இறுதியில், ஒரு முழு அலங்கரிக்கப்பட்ட பதிப்பினை உங்களால் உருவாக்க முடியும். நிறங்களுடன் கூடிய புத்தகமோ (அ) கருப்பு வெள்ளை நிற செய்திக்கடிதமோ, இதில் உள்ள அடிப்படைகள் அனைத்தும் ஒன்றே. ஆதலால் நாம் முதலில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம். இதற்காக நாம் scribus-ng என்ற மென்பொருளை இங்கே பயன்படுத்தியுள்ளோம்.        இங்கே நாம் புதிய document (அ) ஏற்கனவே உள்ள ஒன்றை திறக்கும் போது தோன்றும் உரையாடல்பெட்டியில் உள்ள அமைப்புகளை அப்படியே… Read More »

Panel-ன் அமைப்புகள்

“Add to Panel” Options :          Ubuntu வில் நுழைந்த பிறகு முகப்புத்திரையில் மேற்புறம் மற்றும் கீழ்புறம் கொடுக்கப்படிருப்பதை panel என்றழைக்கப்படுகிறது. இதனை  mouse-ஆல் Right click செய்தவுடன்       Add To Panel என்பதை தேர்வு செய்வதால், கீழ்காணும் விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். தேர்வு செய்த பிறகு விருப்பத்தேர்வானது panel-ல் காட்டப்படும்.        இதனை நீக்க வலது க்ளிக் செய்து Remove from panel என்பதை தேர்வு செய்யவும்.     1 )Brightness Applet… Read More »

உபுண்டு மென்பொருள் மையம்

  இந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி  இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும் அனைத்தையும் பற்றி வரலாற்றில் பெற முடியும்.    உபுண்டு மென்பொருள் மையம் திறக்க:   Go to Applications>Ubuntu Software Center… Read More »

உபுண்டு நிறுவுதல்

உபுண்டு :                  Debian-ஐ அடிப்படையாகக் கொண்ட GNU/Linux வழங்கல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு Debian என்பது Linux kernel-வுடன் கூடிய GNU இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு வழங்கலாகும். இது Canonical Ltd-ன் product ஆகும்.                       குறைந்தபட்ச கணிணி தேவைகள் :              உபுண்டு நிறுவுவதற்கு கீழ்கண்ட வன்பொருள் அமைப்புடன் கூடிய தேவைகள் கணிணியாக இருக்க வேண்டுமென்று சிபாரிசு செய்யப்படுகிறது.                    1.4Ghz Processor Pentium4          512… Read More »