Author Archives: Dinesh Balaji

லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்

லினக்ஸ். இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம். வழக்கத்தில் உள்ள பிற இயங்குதளங்களான விண்டோஸ், யுனிக்ஸ், மெக்கின்டோஷ் போல அல்ல இது. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இன்றி, உலகெங்கும் உள்ள கணிப்பொறி அறிஞர்களால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. லினக்ஸ், அதன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளுக்காக, உலகெங்கும் உள்ள மக்களால், பயன்படுத்தப்படுகிறது.  எளிமையான இடைமுகப்பு  நிலையான இயக்கம்  வைரஸில் இருந்து விடுதலை  அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் உரிமை  பல்லாயிரம் மென்பொருட்கள்  தொடர்ந்த… Read More »

கட்டற்ற மென்பொருள் (Free Open Source Software)

கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன? இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்? கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன 0  – எவ்வித தடையும் இன்றி, எந்த ஒரு மென்பொருளையும் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க சுதந்திரம். 1  – மென்பொருள் எப்படி வேலை செய்கிறது மற்றும்… Read More »