Author Archives: கௌதம் ராஜ்

மொசில்லா – பாப்கார்ன்

மொசில்லா ஆம்!! மொசில்லா என்றாலே , அது இணையத்தை திறந்த தன்மையுடையதாக மாற்றுவதைப் பற்றியும் , இணையத்தின் உண்மையான சக்தியை உலகிற்கு உணர்த்துவதைப் பற்றியதுமே ஆகும். இதுவே மொசில்லாவை ஒரு புரட்சிகரமான பையர்பாக்ஸ் உலவியின் முலம் வலை தொழில்நுட்பங்களை நம் கணினிக்கு கொண்டு வர தூண்டிய விஷயமாகும். மொசில்லா இன்னும் பல புதுமைகளை செய்ய உள்ளது , அதில் நீங்கள் இழக்க கூடாத ஒன்று “மொசில்லா பாப்கார்ன்” பாப்கார்ன் எதற்காக? அது எதனைக் கொண்டு வர நினைக்கிறது?… Read More »

ஆன்ட்ரியாஸ் கேலன் (ஆராய்ச்சி இயக்குநர்,மோசில்லாஉடனானBoot2Gecko பற்றிய நேர்காணல்

  B2G திட்டம் எதனை கொண்டு வர முயற்சிக்கிறது ? இத்திட்டம் மொபைல் சாதனங்களில் திறந்த வலை தரத்தை கொண்டு வரும் முயற்சி என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் , நீங்கள் சிறிது விரிவுபடுத்த முடியுமா?   BOOT2GECKO என்பது ஒரு முழுமையான , தனியே இயங்கும் திறந்த வலைக்கான இயக்கு தளத்தை உருவாக்குவதும் மற்றும் இன்றைய நவீன மொபைல்களின் இயக்க முறைமைகளின் அணுகுமுறையான “வால் கார்டனை” கணக்கில் கொண்டு இதனை வடிவமைப்பதுமே ஆகும். வலை பயன்பாடுகளுக்கான… Read More »