Author Archives: ஜான் கிறிஸ்டோபர்

எளிய செய்முறையில் C – பாகம் – 3

  சென்ற இதழில் உள்ளீடு(input) மற்றும் “விடுபடு தொடர்” (Escape Sequence) என்பதை பார்த்தோம். இப்போது மாறிகள்/மாறிலிகள் மற்றும் அதன் பயன்களை (Variables and uses) பார்ப்போம் மாறிகள்(variables): மாறிகள் எனபது ஒரு பெயர் – அது சேமிப்பு இடத்தை (Storage Location pointed by a name) குறிக்கும். எடுத்துக்காட்டாக வேகம்(Speed) என்பதை “S” என்ற பெயரில் குறிக்கலாம். இது எந்த ஒரு எண்ணாகவும் இருக்கலாம். மாறிலிகள்(Constants) மாறிலிகள் என்பதுவும் ஒரு பெயரே. ஆனால் இதன்… Read More »

எளிய செய்முறையில் C/C++ – பாகம் – 4

வரிசை (அ) அணி (Array) : Array எனபது ஒரே வகையான பல variables-ஐ உள்ளடக்கிய ஒரு தனி variable ஆகும். அதாவது, நமக்கு ஒருவரின் வயதை சேமிக்க “age” என்ற ஒரு “integer” variable தேவை படும். அதுவே 3 பேரின் வயதுகளை store செய்ய 3 variables தேவை இல்லை. அதற்கு பதிலாக ஒரே ஒரு array variable பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக int age[3]; இந்த வரி(statement) ஆனது 3 வயதுகளை சேமிக்க… Read More »

எளிய செய்முறையில் C/C++ -1

C/C++ – கணிப்பொறி மொழி இயல்பிலேயே மிகவும் எளிதான ஒரு மொழியே. இந்த தொடரில் நாம் எளிய செய்முறையில் இந்த மொழியை கற்றுக் கொள்வோம். முதலில் C/C++ நிரல்களை(Programs) இயக்க நமக்குத் தேவையான மென்பொருட்களைப் பார்ப்போம். 1. ஒரு இயங்குதளம் (OS). இங்கு காணப்படும் நிரல்கள் அணைத்தும் சென்ட் ஓ.எஸ்-லினக்ஸ் (CentOS-Linux) என்னும் இயங்குதளத்தில் சரிபார்க்கப்பட்டது. 2. ஒரு தொகுப்பி(Compiler) – நாம் gcc என்னும் ஒரு தொகுப்பியை உபயோகிப்போம். இது எல்லா முழுமையான இயங்குதள நிறுவலிலும்… Read More »