எளிய செய்முறையில் C – பாகம் – 3
சென்ற இதழில் உள்ளீடு(input) மற்றும் “விடுபடு தொடர்” (Escape Sequence) என்பதை பார்த்தோம். இப்போது மாறிகள்/மாறிலிகள் மற்றும் அதன் பயன்களை (Variables and uses) பார்ப்போம் மாறிகள்(variables): மாறிகள் எனபது ஒரு பெயர் – அது சேமிப்பு இடத்தை (Storage Location pointed by a name) குறிக்கும். எடுத்துக்காட்டாக வேகம்(Speed) என்பதை “S”…
Read more